“Tamil Proverb:
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.”
“Tamil Proverb:
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.”
“Tamil Proverb:
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.”
“Tamil Proverb:
எச்சிலைத் தின்று ஏப்பம் இட்டாற்போல.”
“Tamil Proverb:
"உற்றது சொல்ல ஊரும் அல்ல, நல்லது சொல்ல நாடும் அல்ல.”
“Tamil Proverb:
எச்சிலைத் தின்று பசி தீருமா?”
“Tamil Proverb:
"உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.”
“Tamil Proverb:
எச்சிற்கல்லைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு மண்ணாங்கட்டிக்கு எச்சிற்கல்லை ஆதரவு.”
“Tamil Proverb:
"உற்றாருக்கு ஒன்றும் கொடான், நமனாருக்கு நாலும் கொடுப்பான்.”
“Tamil Proverb:
"எச்சில் இரக்க அடிக்கும், பற்று பறக்க அடிக்கும்.”
“Tamil Proverb:
உற்றார் உதவுவாரோ அன்னியர் உதவுவாரோ?”
“Tamil Proverb:
உனக்கும் பேபே உன் அப்பனுக்கும் பேபே.”
“Tamil Proverb:
உன் சமர்த்திலே குண்டு பாயாது.”
“Tamil Proverb:
உறவுக்கு ஒன்பது படி ஊருக்குப் பத்துப் படி.”
“Tamil Proverb:
உனக்கு யான் அபயம் எனக்கு நீ உபயம்.”
“Tamil Proverb:
உறி அற மூளிநாய்க்கு வேட்டை.”
“Tamil Proverb:
உன் சொல்லிலே உப்பும் இல்லை புளியும் இல்லை.”
“Tamil Proverb:
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?”