“Tamil Proverb:
உரல் பஞ்சம் அறியுமா ?”
“Tamil Proverb:
உரல் பஞ்சம் அறியுமா ?”
“Tamil Proverb:
உரல் பஞ்சம் அறியுமா ?”
“Tamil Proverb:
உலகிலே கள்ளனுக்கு ஊரார் யாவரும் பகை.”
“Tamil Proverb:
உரல் போய் மத்தளத்தோடே முறையிட்டதுபோல.”
“Tamil Proverb:
உலக்கைப்பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா ?”
“Tamil Proverb:
உரு ஏறத் திரு ஏறும்.”
“Tamil Proverb:
உலக்கைதேய்ந்து உளிப்பிடி ஆயிற்று.”
“Tamil Proverb:
உருக்கம் உள்ள சிற்றாத்தை ஒதுக்கில் வாடி கட்டி அழ.”
“Tamil Proverb:
உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று.”
“Tamil Proverb:
உருசி கண்ட பூனை உறியைத் தாவும்.”
“Tamil Proverb:
உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
உருட்டப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.”
“Tamil Proverb:
உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடலாமா?”
“Tamil Proverb:
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.”
“Tamil Proverb:
உலோபிக்கு இரு செலவு.”
“Tamil Proverb:
உப்பு இட்டவர்களை உள்ளளவும் நினை.”
“Tamil Proverb:
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கருடன் ஆகுமா?”