“Tamil Proverb:
உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.”
“Tamil Proverb:
உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.”
“Tamil Proverb:
உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.”
“Tamil Proverb:
உயிரும் உடலும்போல.”
“Tamil Proverb:
உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.”
“Tamil Proverb:
உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்திபோல் விழிக்கிறாய்.”
“Tamil Proverb:
உத்தமச்சேவகன் பெற்றதாய்க்கு அதிகம்.”
“Tamil Proverb:
உப்பு வாணிகன் அறிவானா கர்ப்பூர விலை?”
“Tamil Proverb:
உத்தியோகம் புருஷ லஷணம்.”
“Tamil Proverb:
உப்புக் கட்டினால் லோகம் கட்டும்.”
“Tamil Proverb:
உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.”
“Tamil Proverb:
உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?”
“Tamil Proverb:
உத்தியோகத்துக்குத் தக்க சுகம்.”
“Tamil Proverb:
உப்பு நீர் மேகம் உண்டால் உலகிற் பிரவாகம்.”
“Tamil Proverb:
உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.”
“Tamil Proverb:
"உப்பு மிஞ்சினால் தண்ணீர், தண்ணீர் மிஞ்சினால் உப்பு.”
“Tamil Proverb:
உபசரியாக வீட்டிலே உண்ணாதிருப்பதே ஒரு கோடி தனம்.”
“Tamil Proverb:
உப்புத் தண்ணீருக்கு இலாமிச்சம் வேர் போடவேண்டுமா?”