“Tamil Proverb:
உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.”
“Tamil Proverb:
உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.”
“Tamil Proverb:
உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.”
“Tamil Proverb:
உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?”
“Tamil Proverb:
உத்தியோகத்துக்குத் தக்க சுகம்.”
“Tamil Proverb:
உப்பு நீர் மேகம் உண்டால் உலகிற் பிரவாகம்.”
“Tamil Proverb:
உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.”
“Tamil Proverb:
"உப்பு மிஞ்சினால் தண்ணீர், தண்ணீர் மிஞ்சினால் உப்பு.”
“Tamil Proverb:
உபசரியாக வீட்டிலே உண்ணாதிருப்பதே ஒரு கோடி தனம்.”
“Tamil Proverb:
உப்புத் தண்ணீருக்கு இலாமிச்சம் வேர் போடவேண்டுமா?”
“Tamil Proverb:
"உபசார வார்த்தை காசாகுமா, உண்டாலொழியப் பசி தீருமா?”
“Tamil Proverb:
உப்பைச் சிந்தினையோ துப்பைச் சிந்தினையோ?”
“Tamil Proverb:
உபசாரம் செய்தவர்க்கு அபசாரம் பண்ணுகிறதா?”
“Tamil Proverb:
உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.”
“Tamil Proverb:
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.”
“Tamil Proverb:
உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினதுபோல.”
“Tamil Proverb:
உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம் உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது.”
“Tamil Proverb:
உதவி செய்வார்க்குச் சீட்டு எழுதினதுபோல.”