“Tamil Proverb:
உறியிற் பணம் போய்த் தெருவிற் சண்டையை இழுக்கிறது.”
“Tamil Proverb:
உறியிற் பணம் போய்த் தெருவிற் சண்டையை இழுக்கிறது.”
“Tamil Proverb:
உறியிற் பணம் போய்த் தெருவிற் சண்டையை இழுக்கிறது.”
“Tamil Proverb:
உன் முற்றுக்குத் திருக்கு எல்லாம் என் உடுப்புக்குள்ளே.”
“Tamil Proverb:
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?”
“Tamil Proverb:
"உன்னைக் கொடுப்பேனோ சென்னைக் கூனி, நீ சுமை சுமந்தல்லோ கூனிப்போனாய்.”
“Tamil Proverb:
உறுதியான காரியம் ஒருபோதும் கெடாது.”
“Tamil Proverb:
உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்ததுபோல்.”
“Tamil Proverb:
உறுதீங்குக்கு உதவாதவன் உற்றவனா?”
“Tamil Proverb:
உகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் பயிர் ஆகுமா?”
“Tamil Proverb:
உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.”
“Tamil Proverb:
உங்கள் உறவிலே வேகிறதைப்பார்க்கிலும் ஒரு கட்டு விறகிலே வேகிறது நல்லது.”
“Tamil Proverb:
உற்ற சிநேகிதன் உயிர்க்கு அமிர்தம்.”
“Tamil Proverb:
உங்கள் பெண்டுகள் கொண்டல் அடித்தால் கண்கள் கொள்ளாது.”
“Tamil Proverb:
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.”
“Tamil Proverb:
"உற்றது சொல்ல ஊரும் அல்ல, நல்லது சொல்ல நாடும் அல்ல.”
“Tamil Proverb:
உள்ளே வயிறெரிய உதடு பழம் சொரிய.”
“Tamil Proverb:
"உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.”