“Tamil Proverb:
உறவுக்கு ஒன்பது படி ஊருக்குப் பத்துப் படி.”
“Tamil Proverb:
உறவுக்கு ஒன்பது படி ஊருக்குப் பத்துப் படி.”
“Tamil Proverb:
உறவுக்கு ஒன்பது படி ஊருக்குப் பத்துப் படி.”
“Tamil Proverb:
உன் சமர்த்திலே குண்டு பாயாது.”
“Tamil Proverb:
உறி அற மூளிநாய்க்கு வேட்டை.”
“Tamil Proverb:
உன் சொல்லிலே உப்பும் இல்லை புளியும் இல்லை.”
“Tamil Proverb:
உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் போனாற்போல்.”
“Tamil Proverb:
உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே.”
“Tamil Proverb:
உறியிற் பணம் போய்த் தெருவிற் சண்டையை இழுக்கிறது.”
“Tamil Proverb:
உன் முற்றுக்குத் திருக்கு எல்லாம் என் உடுப்புக்குள்ளே.”
“Tamil Proverb:
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?”
“Tamil Proverb:
"உன்னைக் கொடுப்பேனோ சென்னைக் கூனி, நீ சுமை சுமந்தல்லோ கூனிப்போனாய்.”
“Tamil Proverb:
"உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறாள்.”
“Tamil Proverb:
உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.”
“Tamil Proverb:
உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.”
“Tamil Proverb:
உள்ளாளும் கள்ளாளும் கூட்டமா?”
“Tamil Proverb:
உள்ளதைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம்.”
“Tamil Proverb:
உள்ளிருந்தார்க்குத் தெரியும் உள்வருத்தம்.”