“Tamil Proverb:
உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல.”
“Tamil Proverb:
உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல.”
“Tamil Proverb:
உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல.”
“Tamil Proverb:
உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சினமுறை கொண்டாடும்.”
“Tamil Proverb:
உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிறமட்டும் திருடலாம்.”
“Tamil Proverb:
உழுதவனுக்கு ஊர்க்கணக்குப் பண்ணத் தெரியாது.”
“Tamil Proverb:
உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்.”
“Tamil Proverb:
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.”
“Tamil Proverb:
உள்ளதை எல்லாம் கொடுத்து நொள்ளைக்கண்ணியைக் கொண்டானாம்.”
“Tamil Proverb:
உளவன் இல்லாமல் ஊர் அழியுமா?”
“Tamil Proverb:
"உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும், இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.”
“Tamil Proverb:
உளவு இல்லாமல் களவு இல்லை.”
“Tamil Proverb:
உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்.”
“Tamil Proverb:
"உளைவழியும், அடைமழையும், பொதி எருதும், ஒருவனுமாய் அலைகிறான்.”
“Tamil Proverb:
உள்ளதைச் சொன்னால் எல்லாருக்கும் பகை.”
“Tamil Proverb:
"உள்ளீட்டுக் கடனும், உள்ளங்கைச் சிரங்கும் கெட்டது.”
“Tamil Proverb:
உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.”
“Tamil Proverb:
"உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறாள்.”