“Tamil Proverb:
உழுகிறதைவிட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற்போல.”
“Tamil Proverb:
உழுகிறதைவிட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற்போல.”
“Tamil Proverb:
உழுகிறதைவிட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற்போல.”
“Tamil Proverb:
உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
"உழுகிற நாளையில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளையில் அரிவாள் கொண்டுவந்தாற்போல.”
“Tamil Proverb:
உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடலாமா?”
“Tamil Proverb:
"உழுகிறமாடு பரதேசம் போனால், அங்கு ஒருவன் சுட்டி உழுவான் இங்கு ஒருவன் கட்டி உழுவான்.”
“Tamil Proverb:
உலோபிக்கு இரு செலவு.”
“Tamil Proverb:
உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற்போல.”
“Tamil Proverb:
உல்லாசநடை மெலுக்குக்குக்கேடு மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.”
“Tamil Proverb:
உழுகிற மாட்டை எருது நக்கினதுபோல.”
“Tamil Proverb:
உழக்கு உற்றார்க்குப் பதக்குப் பரதேசிக்கு.”
“Tamil Proverb:
உழக் குளிர் அடித்தால் நாற்றுப்பிடுங்கப்படாதா?”
“Tamil Proverb:
உழக்கிலே வழக்கு.”
“Tamil Proverb:
உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?”
“Tamil Proverb:
"உருவத்தை அல்ல குணத்தைப்பார், பணத்தையல்ல சனத்தைப்பார்.”
“Tamil Proverb:
உயிர் இருந்தால் உப்புமாறித் தின்னலாம்.”
“Tamil Proverb:
"உருவத்தினால் அல்ல, இன்பப் பேச்சினால் கிளி நன்குமதிக்கப்படும்.”