“Tamil Proverb:
"உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.”
“Tamil Proverb:
"உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.”
“Tamil Proverb:
"உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.”
“Tamil Proverb:
உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.”
“Tamil Proverb:
உலகம் பல விதம்.”
“Tamil Proverb:
உரல் போய் மத்தளத்தோடே முறையிட்டதுபோல.”
“Tamil Proverb:
உலகிலே கள்ளனுக்கு ஊரார் யாவரும் பகை.”
“Tamil Proverb:
உரல் பஞ்சம் அறியுமா ?”
“Tamil Proverb:
உலக்கைப்பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா ?”
“Tamil Proverb:
உரு ஏறத் திரு ஏறும்.”
“Tamil Proverb:
உலக்கைதேய்ந்து உளிப்பிடி ஆயிற்று.”
“Tamil Proverb:
உப்பைத் தொட்டுக் கொண்டு உரலை விழுங்கலாம்.”
“Tamil Proverb:
உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும்.”
“Tamil Proverb:
"உமக்கு என்ன, வயதுக்கு நரைத்ததோ மயிருக்கு நரைத்ததோ?”
“Tamil Proverb:
உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.”
“Tamil Proverb:
உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்திபோல் விழிக்கிறாய்.”
“Tamil Proverb:
உப்பு வாணிகன் அறிவானா கர்ப்பூர விலை?”
“Tamil Proverb:
உப்புக் கட்டினால் லோகம் கட்டும்.”