“Tamil Proverb:
உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.”
“Tamil Proverb:
உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.”
“Tamil Proverb:
உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.”
“Tamil Proverb:
உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.”
“Tamil Proverb:
உயிரோடு திரும்பிப் பாராதவர் செத்தால் முத்தம் கொடுப்பாரா?”
“Tamil Proverb:
உருப்படத் திருப்படும்.”
“Tamil Proverb:
உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?”
“Tamil Proverb:
"உருவத்தை அல்ல குணத்தைப்பார், பணத்தையல்ல சனத்தைப்பார்.”
“Tamil Proverb:
உயிர் இருந்தால் உப்புமாறித் தின்னலாம்.”
“Tamil Proverb:
"உருவத்தினால் அல்ல, இன்பப் பேச்சினால் கிளி நன்குமதிக்கப்படும்.”
“Tamil Proverb:
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ?”
“Tamil Proverb:
உருவிய வாளை உறையில் இடாத வீரன்.”
“Tamil Proverb:
உரலிலே தலையை மாட்டிக்கொண்டு உலக்கைக்குப் பயப்பட்டால் தீருமா ?”
“Tamil Proverb:
"உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.”
“Tamil Proverb:
உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.”
“Tamil Proverb:
உலகம் பல விதம்.”
“Tamil Proverb:
உரல் போய் மத்தளத்தோடே முறையிட்டதுபோல.”
“Tamil Proverb:
உலகிலே கள்ளனுக்கு ஊரார் யாவரும் பகை.”