“Tamil Proverb:
உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல.”
“Tamil Proverb:
உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல.”
“Tamil Proverb:
உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல.”
“Tamil Proverb:
உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சினமுறை கொண்டாடும்.”
“Tamil Proverb:
உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிறமட்டும் திருடலாம்.”
“Tamil Proverb:
உழுதவனுக்கு ஊர்க்கணக்குப் பண்ணத் தெரியாது.”
“Tamil Proverb:
உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்.”
“Tamil Proverb:
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.”
“Tamil Proverb:
உள்ளதை எல்லாம் கொடுத்து நொள்ளைக்கண்ணியைக் கொண்டானாம்.”
“Tamil Proverb:
உழக்கிலே கிழக்கு மேற்கா?”
“Tamil Proverb:
"உழக்கு மிளகு கொடுப்பான் ஏன், ஒளித்திருந்து மிளகு நீர்குடிப்பான் ஏன்?”
“Tamil Proverb:
உழவிற்கு ஏற்ற கொழு.”
“Tamil Proverb:
உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலைப்படாதா?”
“Tamil Proverb:
உழவு ஒழிந்த மாடு பட்டிப்புறத்திலே.”
“Tamil Proverb:
உழவின் மிகுத்த ஊதியம் இல்லை.”
“Tamil Proverb:
"உழவுக்கு ஒரு சுற்றும் வராது, ஊணுக்கு முன்னே வரும்.”
“Tamil Proverb:
"உழவுக்குப் பிணைத்துவிடுகிற மாடும், கூட்டுக்குப் பிடித்துவிடுகிற ஆளும் உதவாது.”
“Tamil Proverb:
உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று.”