“Tamil Proverb:
உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.”
“Tamil Proverb:
உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.”
“Tamil Proverb:
உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.”
“Tamil Proverb:
உப்பைத் தொட்டுக் கொண்டு உரலை விழுங்கலாம்.”
“Tamil Proverb:
உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும்.”
“Tamil Proverb:
"உமக்கு என்ன, வயதுக்கு நரைத்ததோ மயிருக்கு நரைத்ததோ?”
“Tamil Proverb:
உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.”
“Tamil Proverb:
உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்திபோல் விழிக்கிறாய்.”
“Tamil Proverb:
உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற்போல.”
“Tamil Proverb:
உத்தமச்சேவகன் பெற்றதாய்க்கு அதிகம்.”
“Tamil Proverb:
உதட்டிலே உள்ள வாழைப்பழத்தை உள்ளே தள்ளுவார் உண்டோ?”
“Tamil Proverb:
உத்தியோகம் புருஷ லஷணம்.”
“Tamil Proverb:
உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது.”
“Tamil Proverb:
உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.”
“Tamil Proverb:
உதர நிமித்தம் வெகு கிர்தவேஷம்.”
“Tamil Proverb:
உத்தியோகத்துக்குத் தக்க சுகம்.”
“Tamil Proverb:
உதட்டிலே புண் ஆனால் பால் கறக்காதா?”
“Tamil Proverb:
உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.”