“Tamil Proverb:
வன்சொல் வணக்கத்திலும் இன்சொல் வணங்காமை நலம்.”
“Tamil Proverb:
வன்சொல் வணக்கத்திலும் இன்சொல் வணங்காமை நலம்.”
“Tamil Proverb:
வன்சொல் வணக்கத்திலும் இன்சொல் வணங்காமை நலம்.”
“Tamil Proverb:
வாதுக்கு ஆடின தேவடியாள் வயது சென்றாள் கழுதை மேய்ப்பாள்.”
“Tamil Proverb:
"வாகை இளம்பிஞ்சு கண்டவர்கள் இல்லை, வாகான தென்னம்பிள்ளை கண்டவர்கள் இல்லை.”
“Tamil Proverb:
வாதுமுற் கூறேல்.”
“Tamil Proverb:
வாக்கினால் கெட்ட கழுதையைப் போக்கிலே விடுங்கள்.”
“Tamil Proverb:
வாயாடி வார்த்தை மட்டில்லா ரவை.”
“Tamil Proverb:
வாகை இளம் பிஞ்சு கண்டவர்கள் உண்டோ?”
“Tamil Proverb:
வாயாலே தின்று வாயாலே கக்கும் வௌவாலைப்போல்”
“Tamil Proverb:
வாங்கின கடனைக் கொடாத வல்லாளகண்டன்.”
“Tamil Proverb:
"வாயாலே கேட்டால் வாழைக்காய்ப் பிஞ்சும் கொடான், தாய் புருசன் வந்தால் தாரோடே கொண்டு போவான்.”
“Tamil Proverb:
வாசற்படி இட்டு விடிகிறதோ மகாதேவர் இட்டு விடிகிறதோ?”
“Tamil Proverb:
வாயாலே கேட்டால் வாழைப்பிஞ்சும் கொடான் தண்டித்துக் கேட்டால் தாரோடே கொடுப்பான்.”
“Tamil Proverb:
வாணாளுக்கு ஏற்ற வயிற்று எரிச்சல்.”
“Tamil Proverb:
வாயிலே உறவு மனதிலே பகை.”
“Tamil Proverb:
வாணாள் உடையான் வலுப்பட்டுச் சாகான்.”
“Tamil Proverb:
வாயிலே உண்டு வழி.”