“Tamil Proverb:
வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம்.”
“Tamil Proverb:
வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம்.”
“Tamil Proverb:
வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம்.”
“Tamil Proverb:
வாழைப்பழத்தில் ஊசி ஏறுவதுபோல.”
“Tamil Proverb:
வானத்துக்குக்கீழ் இருந்து மழைக்குப் பயப்படலாமா?”
“Tamil Proverb:
வாழைப்பழம் தின்னாத குரங்கு இல்லை.”
“Tamil Proverb:
வானமும் பூமியும் கொள்ளாதான் மரத்திலும் கல்லிலும் இருப்பானா?”
“Tamil Proverb:
"வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாய் கொண்டுபோனவள் நடு வீட்டில் இருந்தாள்.”
“Tamil Proverb:
வானமே ஈன்றது பூமியே தாங்கிற்று.”
“Tamil Proverb:
வாழை வடக்கு ஈனும் வான் கமுகு தெற்கு ஈனும்.”
“Tamil Proverb:
வானம் பார்க்கப் போயும் இடைஞ்சலா?”
“Tamil Proverb:
வாயைப் பார்த்து ஆளை ஏய்த்தான்.”
“Tamil Proverb:
வாய் மதத்தால் வழக்கு இழந்தான்.”
“Tamil Proverb:
வாய் இருந்தால் வங்காளம் போகலாம்.”
“Tamil Proverb:
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ?”
“Tamil Proverb:
வாய் இல்லா விட்டால் நாய் கொண்டு போய்விடும்.”
“Tamil Proverb:
வாய் மதத்தால் வாழ்வை இழந்தான்.”
“Tamil Proverb:
வாய் இல்லா விட்டால் நாய்கூடச் சட்டை செய்யாது.”