“Tamil Proverb:
ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ ?”
“Tamil Proverb:
ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ ?”
“Tamil Proverb:
ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ ?”
“Tamil Proverb:
ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு ?”
“Tamil Proverb:
ஆறு நேராய்ப் போகாது.”
“Tamil Proverb:
ஆறு நேரான ஊர் நிலை நில்லாது.”
“Tamil Proverb:
ஆறு பார்க்க போக ஆய்ச்சிக்குப் பிடித்தது சலுப்பு.”
“Tamil Proverb:
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.”
“Tamil Proverb:
ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா ?”
“Tamil Proverb:
ஆறின புண்ணிலும் அசடு நிற்கும்.”
“Tamil Proverb:
"ஆறு மாதம் காட்டிலே, ஆறு மாதம் வீட்டிலே.”
“Tamil Proverb:
ஆறினால் அச்சிலே வார் ஆறாவிட்டால் மிடாவிலே வார்.”
“Tamil Proverb:
ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற்போல.”
“Tamil Proverb:
"ஆறு கடக்குமளவும் அண்ணன் தம்பியெனல், ஆறு கடந்தால் நீயார் நானார்.”
“Tamil Proverb:
ஆறும் கடன் நூறும் கடன் பெருக்கச் சுடெடா பணிகாரத்தை”
“Tamil Proverb:
ஆறு கலியாணம் மூன்று பெண்கள் மாரோடு மார் தள்ளுகிறது.”
“Tamil Proverb:
ஆறு வடிவிலேயும் கரிப்புத் தெளிவிலேயும் வருத்தம்.”
“Tamil Proverb:
ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அ்விழ்ப்பானேன் ?”