“Tamil Proverb:
ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.”
“Tamil Proverb:
ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.”
“Tamil Proverb:
ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.”
“Tamil Proverb:
ஆனை கறுத்திருந்தும் ஆயிரம் பொன் பெறும்.”
“Tamil Proverb:
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.”
“Tamil Proverb:
ஆனை காணாமற்போனாற் குண்டுச்சட்டியில் தேடினால் அகப்படுமோ ?”
“Tamil Proverb:
ஆனை செத்தாலும் ஆயிரம் பொன்.”
“Tamil Proverb:
ஆற்றிற் பெருவெள்ளம் நாய்க்கென்ன சளப்புத் தண்ணீர்.”
“Tamil Proverb:
ஆனி அடியிடாதே கூனி குடிபோகாதே.”
“Tamil Proverb:
"ஆற்றுக்குப் பார்ப்பான் துணையோ, சோற்றுக்குப் பயற்றங்காய் கறியா ?”
“Tamil Proverb:
"ஆனி அரை ஆறு, அவணி முழு ஆறு.”
“Tamil Proverb:
ஆற்றுக்கும் பயம் காற்றுக்கும் பயம்.”
“Tamil Proverb:
ஆனி ஆனை வாலொத்த கரும்பு.”
“Tamil Proverb:
ஆற்றுக்குப் போனதும் இல்லை செருப்புக் கழற்றினதும் இல்லை.”
“Tamil Proverb:
ஆனை அசைந்து தின்னும் வீடு அசையாமல் தின்னும்.”
“Tamil Proverb:
ஆற்றுப்பெருக்கும் அரசும் அரை நாழி.”
“Tamil Proverb:
"ஆனை ஆசாரவாசலைக் காக்கும், பூனை புழுத்த மீனைக் காக்கும்.”
“Tamil Proverb:
ஆற்று மணலை அளவிடக்கூடாது.”