“Tamil Proverb:
ஆயிரம் கட்டு ஆனைப்பலம்.”
“Tamil Proverb:
ஆயிரம் கட்டு ஆனைப்பலம்.”
“Tamil Proverb:
ஆயிரம் கட்டு ஆனைப்பலம்.”
“Tamil Proverb:
ஆமுடையான் செத்தவளுக்கு மருத்துவிச்சி தயவேன்?”
“Tamil Proverb:
ஆயிரம் சொன்னாலும் அவசாரி சமுசாரியாகாள்.”
“Tamil Proverb:
ஆமுடையான் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை செய்யலாம்.”
“Tamil Proverb:
ஆயிரத்திலே பிறந்து ஐஞ்ஞூற்றிலே கால் நீட்டினதுபோல.”
“Tamil Proverb:
ஆமை திடரில் ஏறினாற்போல.”
“Tamil Proverb:
ஆயிரத்தில் ஒருவனே அலங்காரபுருஷன்.”
“Tamil Proverb:
ஆமையுடனே முயல் முட்டையிடப்போய்க் கண்பிதுங்கிச் செத்ததாம்.”
“Tamil Proverb:
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.”
“Tamil Proverb:
ஆய உபாயம் அறிந்தவன் அரிதல்ல வெல்வது.”
“Tamil Proverb:
ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.”
“Tamil Proverb:
ஆயக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி.”
“Tamil Proverb:
ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார் துணிபொறுக்கி தொந்தோம் தொந்தோம் என்று கூத்தாடுவான்.”
“Tamil Proverb:
ஆயக்காரன் அஞ்சு பணம் கேட்பான் அதாவெட்டுக்காரன் ஐம்பது பணம் கேட்பான்.”
“Tamil Proverb:
ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது.”
“Tamil Proverb:
ஆயத்திலும் நியாயம் வேண்டும்.”