“Tamil Proverb:
ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.”
“Tamil Proverb:
ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.”
“Tamil Proverb:
ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.”
“Tamil Proverb:
ஆமுடையானைக் கொன்ற அறநீலி.”
“Tamil Proverb:
ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே மகன் மோருக்கு அழுகிறான்.”
“Tamil Proverb:
ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாம் அது சொன்னாற் பாவம்.”
“Tamil Proverb:
ஆஸ்தியில்லாதவன் அரைமனிதன்.”
“Tamil Proverb:
ஆமுடையானுக்கு அழுதவளுக்கு அந்துக்கண்ணன் வந்து வாய்த்தான்.”
“Tamil Proverb:
ஆந்தை சிறிது கீச்சுப் பெரிது.”
“Tamil Proverb:
ஆமுடையான் செத்தபின்பு அறுதலிக்குப் புத்தி வந்தது.”
“Tamil Proverb:
ஆஸ்தியுள்ளவனுக்கு நாசம் இல்லை.”
“Tamil Proverb:
"ஆமுடையான் அடித்ததற்கு அழவில்லை, சக்களத்தி சிரிப்பாளென்று அழுகிறேன்.”
“Tamil Proverb:
ஆஸ்தியுள்ளவன் ஆஸ்திக்கு அடிமை.”
“Tamil Proverb:
"ஆமுடையான் செத்து அவதிப்படுகிறபோது, அண்டைவீட்டுக்காரன் வந்து அக்குளில் குத்தினானாம்.”
“Tamil Proverb:
ஆபத்திற் காத்தவன் ஆண்டவன் ஆவான்.”
“Tamil Proverb:
"ஆமுடையான் கோப்பில்லாக் கூத்தும், குருவில்லா ஞானமும் போல் இருக்கிறான்.”
“Tamil Proverb:
ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு.”
“Tamil Proverb:
ஆபத்துக்கு உதவினவனே பந்து.”