“Tamil Proverb:
ஆலையம் அறியாது ஓதிய வேதம்.”
“Tamil Proverb:
ஆலையம் அறியாது ஓதிய வேதம்.”
“Tamil Proverb:
ஆலையம் அறியாது ஓதிய வேதம்.”
“Tamil Proverb:
"ஆருக்காகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாட்பொறுத்துக் கேட்கும், ஆத்துமத்துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.”
“Tamil Proverb:
ஆலைக் கரும்பும் வேலைத் துரும்புமானேன்.”
“Tamil Proverb:
ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.”
“Tamil Proverb:
ஆயுதபரீக்ஷை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.”
“Tamil Proverb:
ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா ?”
“Tamil Proverb:
ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறதுபோல.”
“Tamil Proverb:
ஆய்ச்சலாய்ச்சலாய் மழை பெய்கிறது.”
“Tamil Proverb:
ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் ஆகாது.”
“Tamil Proverb:
ஆய்ந்து பாராதான் காரியம் தான் சாந்துயரம் தரும்.”
“Tamil Proverb:
ஆயிரம் பொன் போட்டு யானை வாங்கி அரைப்பணத்து அங்குசத்துக்குப் பால்மாறுகிறதா?”
“Tamil Proverb:
ஆரக்கழுத்தி அரண்மனைக்கு ஆகாது.”
“Tamil Proverb:
ஆயிரம் பெயர் கூடினாலும் ஒரு அந்துப்பூச்சியைக் கொல்லக்கூடாது.”
“Tamil Proverb:
ஆரடா விட்டது மானியம் நானே விட்டுக்கொண்டேன்.”
“Tamil Proverb:
ஆயிரம் அரைக்காற்பணம்.”
“Tamil Proverb:
ஆராகிலும் படியளந்து விட்டதா?”