“Tamil Proverb:
ஆமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும்.”
“Tamil Proverb:
ஆமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும்.”
“Tamil Proverb:
ஆமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும்.”
“Tamil Proverb:
ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்லுப்போல.”
“Tamil Proverb:
ஆமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குக் பொய் சொல்லலாமா?”
“Tamil Proverb:
ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்குமா.”
“Tamil Proverb:
ஆமுடையானை வைத்துக்கொண்டல்லோ அவசாரியாடவேண்டும்?”
“Tamil Proverb:
ஆயிரம் கட்டு ஆனைப்பலம்.”
“Tamil Proverb:
ஆமுடையான் செத்தவளுக்கு மருத்துவிச்சி தயவேன்?”
“Tamil Proverb:
ஆயிரம் சொன்னாலும் அவசாரி சமுசாரியாகாள்.”
“Tamil Proverb:
ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்ததுபோல.”
“Tamil Proverb:
ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?”
“Tamil Proverb:
ஆதினக்காரனுக்குச் சாதனம் வேண்டுமா?”
“Tamil Proverb:
ஆமை கிணற்றிலே அணில் கொம்பிலே.”
“Tamil Proverb:
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.”
“Tamil Proverb:
ஆமணக்கும் பருத்தியும் அடர விதைப்பானா?”
“Tamil Proverb:
ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?”
“Tamil Proverb:
ஆமணக்கு முத்து ஆணிமுத்தாமா?”