“Tamil Proverb:
வழிநடை வார்த்தை வாகனம்போல.”
“Tamil Proverb:
வழிநடை வார்த்தை வாகனம்போல.”
“Tamil Proverb:
வழிநடை வார்த்தை வாகனம்போல.”
“Tamil Proverb:
வழியிலே கண்ட குதிரைக்கு வைக்கோற் பழுதை கடிவாளம்.”
“Tamil Proverb:
வரவுக்குத் தகுந்த செலவு.”
“Tamil Proverb:
"வலிய உறவாடி வாசலிலே வந்தாலும், பொய் உறவாடிப் போய் வா என்று சொல்லுகிறான்.”
“Tamil Proverb:
வரவு கொஞ்சம் வலிப்பு மெத்த.”
“Tamil Proverb:
வலியவன் வெட்டினதே வாய்க்கால்.”
“Tamil Proverb:
வரி போடேல் கேட்டைத் தேடேல்.”
“Tamil Proverb:
வலையிற் சிக்கிக்கொண்ட மான்.”
“Tamil Proverb:
"வரிசையும் இல்லை, அரிசியும் இல்லை.”
“Tamil Proverb:
வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி.”
“Tamil Proverb:
"வருகிறபோது எல்லாம் வலிய வரும், வந்தபின் போகிறபோது எல்லாம் போம்.”
“Tamil Proverb:
வல்லவன் ஆட்டிய பம்பரம் மணலிலும் ஆடும்”
“Tamil Proverb:
வருணன் சிலரை வகுத்துப் பெய்யுமோ ?”
“Tamil Proverb:
வல்லமை பேசேல்.”
“Tamil Proverb:
வருந்தினால் வராதது ஒன்று இல்லை.”
“Tamil Proverb:
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.”