“Tamil Proverb:
அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல் இருக்கிறது.”
“Tamil Proverb:
அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல் இருக்கிறது.”
“Tamil Proverb:
அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல் இருக்கிறது.”
“Tamil Proverb:
"அவனை அவன் பேச்சிட்டுப் பேச்சு வாங்கி, ஆமை மல்லாத்துகிறாப்போல் மல்லாத்திப்போட்டான்.”
“Tamil Proverb:
அவனே வெட்டவும் விடவும் கர்த்தன்.”
“Tamil Proverb:
அவன் நா அசைய நாடு அசையும்.”
“Tamil Proverb:
அவனோடு இவனை ஏணிவைத்துப் பார்த்தாலும் காணாது.”
“Tamil Proverb:
அவனே இவனே என்பதைவிடச் சிவனே சிவனே என்கிறது நல்லது.”
“Tamil Proverb:
"அவன் அருள் அற்றால் அனைவரும் அற்றார், அவன் அருள் உற்றால் அனைவரும் உற்றார்.”
“Tamil Proverb:
அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி.”
“Tamil Proverb:
அவன் மிதித்த இடத்தில் புல்லும் சாகாது.”
“Tamil Proverb:
அவள் சமர்த்துப் பானை சந்தியில் உடைந்தது.”
“Tamil Proverb:
அவனுக்குக் கப்படாவும் இல்லை வெட்டுக்கத்தியும் இல்லை.”
“Tamil Proverb:
அவசாரியென்று ஆனைமேல் ஏறலாம் திருடியென்று தெருவில் வரலாமா?”
“Tamil Proverb:
அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறது என் பிழைப்பு.”
“Tamil Proverb:
அவதந்திரம் தனக்கு அந்தரம்.”
“Tamil Proverb:
அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணி கவை இல்லை.”
“Tamil Proverb:
அவதிக்குடிக்குத் தெய்வமே துணை.”