“Tamil Proverb:
அவன் என்னை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான்.”
“Tamil Proverb:
அவன் என்னை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான்.”
“Tamil Proverb:
அவன் என்னை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான்.”
“Tamil Proverb:
அவன் எரிபொரியென்று விழுகிறான்.”
“Tamil Proverb:
அவன் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக்கூடாது.”
“Tamil Proverb:
அவன் ஓடிப்பாடி நாடியில் அடங்கினான்.”
“Tamil Proverb:
அவன் அசையாது அணுவும் அசையாது.”
“Tamil Proverb:
அவன் கொஞ்சப்புள்ளியா?”
“Tamil Proverb:
"அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான், அழித்தாலும் அழிப்பான்.”
“Tamil Proverb:
அவன் வல்லாளகண்டனை வாரிப்போரிட்டவன்.”
“Tamil Proverb:
அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்.”
“Tamil Proverb:
அவாந்தரத்தில் அக்கினி பற்றுமா?”
“Tamil Proverb:
அவன் உள்ளெல்லாம் புண் உடம்பெல்லாம் கொப்புளம்.”
“Tamil Proverb:
அவித்த பயறு முளைத்த கதைபோல.”
“Tamil Proverb:
அவன் எனக்கு அட்டமத்துச்சனி.”
“Tamil Proverb:
"அவிவேகி உறவிலும், விவேகி பகையே நன்று.”
“Tamil Proverb:
அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான்.”
“Tamil Proverb:
அவிழ் என்ன செய்யும் அஞ்சு குணம் செய்யும் பொருள் என்ன செய்யும் பூவை வசம் செய்யும்.”