“Tamil Proverb:
அவர் அவர் எண்ணத்தை ஆண்டவர் அறிவார்.”
“Tamil Proverb:
அவர் அவர் எண்ணத்தை ஆண்டவர் அறிவார்.”
“Tamil Proverb:
அவர் அவர் எண்ணத்தை ஆண்டவர் அறிவார்.”
“Tamil Proverb:
அவலமாய் வாழ்பவன் சபலமாய்ச் சாவான்.”
“Tamil Proverb:
அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறதில்லை.”
“Tamil Proverb:
அவள் பாடுகிறது குயில் கூவுகிறதுபோல இருக்கிறது.”
“Tamil Proverb:
அவலை நினைத்து உரலை இடித்தாற்போல.”
“Tamil Proverb:
அவள் சமர்த்துப் பானை சந்தியில் உடைந்தது.”
“Tamil Proverb:
அவனுக்குக் கப்படாவும் இல்லை வெட்டுக்கத்தியும் இல்லை.”
“Tamil Proverb:
அவசாரியென்று ஆனைமேல் ஏறலாம் திருடியென்று தெருவில் வரலாமா?”
“Tamil Proverb:
அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறது என் பிழைப்பு.”
“Tamil Proverb:
அவதந்திரம் தனக்கு அந்தரம்.”
“Tamil Proverb:
அல்லாதவன் வாயில் கள்ளை வார்.”
“Tamil Proverb:
அல்லாத வழியால் பொருள் ஈட்டல் காமம் துய்த்தல் இவை ஆகா.”
“Tamil Proverb:
அல்லும் பகலும் அழுக்கறக் கல்.”
“Tamil Proverb:
அவகடம் உள்ளவன் அருமை அறியான்.”
“Tamil Proverb:
அவகுணக்காரன் ஆகாசமாவான்.”
“Tamil Proverb:
அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.”