“Tamil Proverb:
அவசாரிபோகவும் ஆசை இருக்கிறது அடிப்பான் என்று பயமும் இருக்கிறது.”
“Tamil Proverb:
அவசாரிபோகவும் ஆசை இருக்கிறது அடிப்பான் என்று பயமும் இருக்கிறது.”
“Tamil Proverb:
அவசாரிபோகவும் ஆசை இருக்கிறது அடிப்பான் என்று பயமும் இருக்கிறது.”
“Tamil Proverb:
அல்லவை தேய அறம் பெருகும்.”
“Tamil Proverb:
அவசாரி ஆடினாலும் அதிஷ்டம் வேண்டும் திருடப் போனாலும் திறமை வேண்டும்.”
“Tamil Proverb:
அல்லற்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை.”
“Tamil Proverb:
"அவசாரிக்கு ஆணை இல்லை, திருடிக்குத் தெய்வம் இல்லை.”
“Tamil Proverb:
அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு.”
“Tamil Proverb:
"அவசாரிக்கு வாய் பெரிது, அஞ்சு ஆறு அரிசிக்குக் கொதி பெரிது.”
“Tamil Proverb:
அல்லல் அருளாள்வார்க்கில்லை.”
“Tamil Proverb:
அல்லல் ஒருகாலம் செல்வம் ஒருகாலம்.”
“Tamil Proverb:
அல்லாதவன் வாயில் கள்ளை வார்.”
“Tamil Proverb:
அல்லாத வழியால் பொருள் ஈட்டல் காமம் துய்த்தல் இவை ஆகா.”
“Tamil Proverb:
அல்லும் பகலும் அழுக்கறக் கல்.”
“Tamil Proverb:
அவகடம் உள்ளவன் அருமை அறியான்.”
“Tamil Proverb:
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிராது.”
“Tamil Proverb:
அரையிற் புண்ணும் அண்டைவீட்டுக் கடனும் ஆகாது.”
“Tamil Proverb:
"அரும் சுனை நீர் உண்டால், அப்பொழுதே ரோகம்.”