Tamil Proverb:
ஓசை காட்டிப் பூசை செய்.
English Translation:
Ring the bell, and perform pujá.",
Tamil Proverb:
ஓசை காட்டிப் பூசை செய்.
English Translation:
Ring the bell, and perform pujá.",
Tamil Proverb:
ஓசை காட்டிப் பூசை செய்.
English Translation:
Ring the bell, and perform pujá.",
Tamil Proverb:
"ஓசை பெறும் வெண்கலம், ஓசைபெறா மட்கலம்.
English Translation:
Sounding brass, a soundless earthen vessel.",
Tamil Proverb:
"ஓங்கில் அறியும் உயர் கடலின் ஆழம், பாங்கி அறிவாள் தன் பத்தாவின் வலிமை.
English Translation:
An onkil fish knows the depth of the ocean, a wife knows her husband’s strength.",
Tamil Proverb:
ஓடம் விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
English Translation:
On landing, a cuff for the boatman.",
Tamil Proverb:
ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது.
English Translation:
He who knows one thing does not know all things.,
Tamil Proverb:
ஓடம் கட்டின தூலம்.
English Translation:
A block of wood to which a boat is moored.,
Tamil Proverb:
ஒழுக்குக்கு வைத்த சட்டி போல.
English Translation:
As a chatty placed under a leak.,
Tamil Proverb:
ஒருவன் அறிந்த ரகசியம் உலகத்தில் பரவும்.
English Translation:
A secret known to one may spread through the world.,
Tamil Proverb:
ஒழுங்கு ஒரு பணம் சளுக்கு முக்காற் பணம்.
English Translation:
Propriety is worth a fanam, pride, three fourths of a fanam.",
Tamil Proverb:
ஒருவன் அறிந்தால் உலகம் அறியும்.
English Translation:
If known to one, the world may know it.",
Tamil Proverb:
ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏன் மீசை?
English Translation:
Of what use is a mustache to a sneaking soldier?,
Tamil Proverb:
ஒருவனுக்கு இருவர் துணை ஒருவனை அறிய இருவர் வேண்டும்.
English Translation:
Two men may help one, two are necessary that one may be known.",