Tamil Proverb:
ஓதுவார்க்கு உதவு.
English Translation:
Assist instructors-the brahmans.,
Tamil Proverb:
ஓதுவார்க்கு உதவு.
English Translation:
Assist instructors-the brahmans.,
Tamil Proverb:
ஓதுவார்க்கு உதவு.
English Translation:
Assist instructors-the brahmans.,
Tamil Proverb:
"ஓடிப்போன புருஷன் வந்து கூடிக்கொண்டான், உடைமைமேல் உடைமை போட்டு மினுக்கிக்கொண்டாள்.
English Translation:
The husband that ran away has returned and is reconciled, therefore she has adorned herself with jewels to excess.",
Tamil Proverb:
"ஓந்தி வேலிக்கு இழுக்கின்றது, தவளை தண்ணீருக்கு இழுக்கின்றது.
English Translation:
The blood-sucker draws its prey to a hedge, the frog to water.",
Tamil Proverb:
ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.
English Translation:
Though it is obscene, hear it out.",
Tamil Proverb:
ஓமபிண்டத்தை நாய் இச்சித்தாற்போலே.
English Translation:
As if a dog longed for consecrated food.Spoken by Síta to Ràvanà.,
Tamil Proverb:
ஓடம் விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
English Translation:
On landing, a cuff for the boatman.",
Tamil Proverb:
ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது.
English Translation:
He who knows one thing does not know all things.,
Tamil Proverb:
ஓடம் கட்டின தூலம்.
English Translation:
A block of wood to which a boat is moored.,
Tamil Proverb:
ஒன்றும் இல்லையென்று ஊதினான் அதுதானும் இல்லையென்று கொட்டினான்.
English Translation:
He blew a conch to report that there was nothing, and beat a drum to intimate that there was not even that.",
Tamil Proverb:
ஓடம் விட்ட ஆறும் அடி சுடும்.
English Translation:
Even a navigable river may burn the feet when dry.,
Tamil Proverb:
ஒன்றும் அற்றவனுக்கு ஒன்பது பெண்டாட்டி.
English Translation:
Nine wives to him who has nothing.,
Tamil Proverb:
ஓடம் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
English Translation:
After crossing, a cuff for the boatman.",