“Tamil: வையம் ஏற்றின் ஐயம் இல்லை.” “English Translation: When the whole world applauds one, his merit is unquestionable.”, — Tamil
“Tamil: வையத்தில் உடம்பு இல்லாதபேர்க்கு உப்பு வேண்டாம்.” “English Translation: Those on earth who have not a body, have no occasion for salt.”, — Tamil
“Tamil: வையம் ஒத்தால் ஐயம் இல்லை.” “English Translation: If the world agree, there is no question about the matter.”, — Tamil
“Tamil: வையத்தில் உப்பும் வேண்டும் உடலும் வேண்டும்.” “English Translation: While on earth salt, and a body, are indispensable.”, — Tamil
“Tamil: வையம் புகழ்ந்தால் ஐயம் இல்லை.” “English Translation: When the whole world praise one, his character is unimpeachable.”, — Tamil
“Tamil: “வையத்தில் உடம்பு இல்லாவிட்டாலும் உடைவேண்டும், பணம் இல்லாவிட்டாலும் கனம் வேண்டும்.”“,”English Translation: Though destitute of personal beauty, clothing is needful, though destitute of money reputation is necessary.”, — Tamil
“Tamil: வையம் பெரிதானாலும் வளம் உள்ள இடம் கொஞ்சம்.” “English Translation: Though the earth is of vast extent, the space adapted to the wants of man is limited.”, — Tamil
“Tamil: வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படும்.” “English Translation: He who lives as he ought in this world, will be ranked with the gods.”, — Tamil
“Tamil: வையம் பெரிது அதில் வருத்தமும் பெரிது.” “English Translation: The world is great, and its anxieties are also great.”, — Tamil
“Tamil: வையத்தில் மேலான பேர்க்குத் தாழ்மையான மனது இருக்க வேண்டும்.” English Translation: The great in the world must be distinguished by a humble mind., — Tamil
“Tamil: வையம் கெட்டால் ஐயம் இல்லை.” “English Translation: If the world be destroyed, almsgiving will cease.”, — Tamil
“Tamil: வைத்தியன் சொன்னது எல்லாம் மருந்து.” English Translation: Whatever a physician prescribes is a remedy., — Tamil
“Tamil: வைத்தீசுரன் கோவிலுக்குப் போயும் வயிற்று வலி தீர இல்லை.” English Translation: His belly-ache is not cured even after going on a pilgrimage to Vaidisvaran’s temple., — Tamil
“Tamil: வைத்தியனுக்குத் தன் அவிழ்தம் பலிக்காதாம்.” English Translation: It is said that a physician cannot cure himself., — Tamil
“Tamil: வையகத்து உற்றவன் மெய்யகம் உற்றவன்.” “English Translation: In all the world, he who is sincere is a friend.”, — Tamil