“Tamil: வைத்தியம் செய்தவன் எல்லாம் வைத்தியன்.” English Translation: Every medical practitioner is a physician., — Tamil
“Tamil: வைத்தியம் கொஞ்சமாகிலும் தெரியாத பேர்கள் இல்லை.” “English Translation: There is none that does not know, at least, a little of medicine.”, — Tamil
“Tamil: வைத்தியன் மருந்திலும் கைமருந்தே நலம்.” English Translation: Domestic medicine is preferable to that of a physician., — Tamil
“Tamil: வைத்தியன் பெரிதோ மருந்து பெரிதோ?” “English Translation: Which is greater, a physician or his medicine?”, — Tamil
“Tamil: வைத்தியன் பேச்சு நாலில் ஒரு பங்கு.” English Translation: But a fourth part of a quack’s pretensions proves to be true., — Tamil
“Tamil: வைத்தியனுக்கு வந்தது அவன் தலையோடே.” English Translation: The malady of a physician cleaves to him till death., — Tamil
“Tamil: வைத்திய சாஸ்திரம் சாஸ்திரங்களில் விசேஷம்.” English Translation: Medical science is the most important of all sciences., — Tamil
“Tamil: வைத்தியன் சொன்னது எல்லாம் மருந்து.” English Translation: Whatever a physician prescribes is a remedy., — Tamil
“Tamil: வைத்தீசுரன் கோவிலுக்குப் போயும் வயிற்று வலி தீர இல்லை.” English Translation: His belly-ache is not cured even after going on a pilgrimage to Vaidisvaran’s temple., — Tamil
“Tamil: வைத்தியனுக்குத் தன் அவிழ்தம் பலிக்காதாம்.” English Translation: It is said that a physician cannot cure himself., — Tamil
“Tamil: வையகத்து உற்றவன் மெய்யகம் உற்றவன்.” “English Translation: In all the world, he who is sincere is a friend.”, — Tamil
“Tamil: வையகத்துக்குத் துணை வரதன் கழல் இணை.” English Translation: At the ankled feet of the giver of all good is found the refuge of the world., — Tamil
“Tamil: “வைத்தியனே பெரிது என்பார் சிலர், வாத்தியே பெரிது என்பார் சிலர்.”“,”English Translation: Some will say that a physician is greater than a schoolmaster, and others, that a teacher is greater than a physician.”, — Tamil
“Tamil: வையகம் ஒழியும் வான் ஒழியும் வல்லவர் வசனம் ஒழியாது.” “English Translation: Earth, and heaven, will perish, but the words of the mighty will endure.”, — Tamil