“Tamil: வைக்கோல் தின்னும் குதிரை வீட்டுக் கூரையையும் பிடுங்கும்” English Translation: A horse which eats straw will also pull down the thatch of the house., — Tamil
“Tamil: வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.” “English Translation: If the hair is left to grow, kudumi, if shaved, bald.”, — Tamil
“Tamil: “வைக்கோல் தின்கிற மாட்டுக்குப் பால் கொஞ்சம், மதுரம் அதிகம்.”“,English Translation: The cow that eats straw gives a small quantity of milk but it is very sweet., — Tamil
“Tamil: வைத்தியனுக்கும் வாத்திக்கும் பேதம் இல்லை.” English Translation: A physician and a schoolmaster never disagree., — Tamil
“Tamil: வைக்கோல் தின்கிற குதிரைக்கு வேகம் அதிகமா?” English Translation: Is the horse that feeds on straw uncommonly fleet?, — Tamil
“Tamil: வைக்கோற் கூரையிலும் விழற் கூரை வெகு நாள் இருக்கும்.” English Translation: A reed roof lasts longer than a straw roof., — Tamil
“Tamil: வைத்தியம் வேண்டாதார் உலகில் இல்லை.” English Translation: There is no one on earth who does not require the services of a physician., — Tamil
“Tamil: வைக்கோற் கூளமும் ஒரு வேளைக்கு உதவும்.” English Translation: Even old straw may be of use sometime or other., — Tamil
“Tamil: வைத்தியம் வாயாடிக்குப் பலிக்கும்.” English Translation: A loquacious doctor is successful., — Tamil
“Tamil: வைசியரும் சூத்திரரும் இருந்து அல்லோ பிராமணரும் க்ஷத்திரியரும் வருவார்கள்.” “English Translation: It is from Vaisyas and Sudras who must have existed previously, is it not, that Brahmans and Kshatris must have come.”, — Tamil
“Tamil: வைத்தியம் எல்லாம் நம்பிக்கையாற் பலிக்கும்.” English Translation: Faith in medicine makes it effectual., — Tamil
“Tamil: வைசியர்களில் பூவைசியர் சிரேஷ்டம்.” English Translation: Of the Vaisyas the agriculturists are the chief., — Tamil
“Tamil: “வைத்தியனுக்கும் அஞ்சவேண்டும், வம்பனுக்கும் அஞ்சவேண்டும்.”“,English Translation: One must fear a doctor as well as a traitor., — Tamil
“Tamil: வைசூரி வந்தவர்கள் அம்மா என்று கூப்பிட வேண்டும்.” English Translation: Those who are attacked with small-pox must call it the goddess., — Tamil