“Tamil: வையத்தில் தந்தையிலும் தாய் விசேஷம்.” English Translation: On earth a mother is more serviceable than a father., — Tamil
“Tamil: வையகத்தில் பொய் சொல்லாதவன் இல்லை.” English Translation: There is no one in the world who has not uttered a falsehood., — Tamil
“Tamil: வையத்தில் நல் வினையால் ஆகாதது தீவினையால் ஆகுமா?” “English Translation: May that which cannot be accomplished by good deeds, be accomplished by evil deeds?”, — Tamil
“Tamil: வையத்தில் உயர்ந்தோர் சிலர் தாழ்ந்தோர் பலர்.” “English Translation: In the world some are high, and many are low.”, — Tamil
“Tamil: வையத்தில் தெவிட்டாத பொருள் அன்னமும் தண்ணீரும்.” “English Translation: While on earth the things which do not cloy, are rice and water.”, — Tamil
“Tamil: வையத்தில் உயர்ந்தோர்க்கு இரை தாழ்ந்தோர்.” English Translation: In the world the low are the victims of the high., — Tamil
“Tamil: வையத்து மனிதர் நாலு வகை.” English Translation: There are four kinds of men in the world., — Tamil
“Tamil: வையத்தில் உப்புக்கு ஏமாறின பேர் உடம்புக்கும் ஏமாறுவார்கள்.” English Translation: On earth those who are disappointed of salt will meet with disappointment as regards their body also., — Tamil
“Tamil: வையத்தில் உப்பில்லாத பேர்க்கு உடம்பு இல்லை.” English Translation: On earth those who have no salt have no body., — Tamil
“Tamil: வையம் ஏற்றின் ஐயம் இல்லை.” “English Translation: When the whole world applauds one, his merit is unquestionable.”, — Tamil
“Tamil: வையத்தில் உடம்பு இல்லாதபேர்க்கு உப்பு வேண்டாம்.” “English Translation: Those on earth who have not a body, have no occasion for salt.”, — Tamil
“Tamil: வையம் ஒத்தால் ஐயம் இல்லை.” “English Translation: If the world agree, there is no question about the matter.”, — Tamil
“Tamil: வையத்தில் உப்பும் வேண்டும் உடலும் வேண்டும்.” “English Translation: While on earth salt, and a body, are indispensable.”, — Tamil
“Tamil: வையம் புகழ்ந்தால் ஐயம் இல்லை.” “English Translation: When the whole world praise one, his character is unimpeachable.”, — Tamil
“Tamil: “வையத்தில் உடம்பு இல்லாவிட்டாலும் உடைவேண்டும், பணம் இல்லாவிட்டாலும் கனம் வேண்டும்.”“,”English Translation: Though destitute of personal beauty, clothing is needful, though destitute of money reputation is necessary.”, — Tamil