“Tamil: வௌவால் அடித்த பழமும் அணில் கடித்த பழமும் தள்ளுபடி ஆகுமா?” “English Translation: Is fruit knocked off by bats, or nibbled by squirrels, rejected?”, — Tamil
“Tamil: “வௌவாலுக்கு மரமே கதி, அதன் குஞ்சுக்கு அதுவே கதி.”“,English Translation: Trees are the asylum of bats; bats are the refuge of their young., — Tamil
“Tamil: வௌவால் அடைகிற வீட்டில் குடி இருப்பது எப்படி?” English Translation: How can one dwell in a house frequented by bats?Some suppose that bats in a house foretoken the speedy removal of the resident family., — Tamil
“Tamil: வௌவில் குடி இருக்கலாமா?” English Translation: May one continue to dwell among those whom he robs?, — Tamil
“Tamil: வௌவாலுக்கு நீளவும் தெரியும் குறுகவும் தெரியும்.” English Translation: Bats know how to extend or contract the body., — Tamil
“Tamil: வௌவிச் சேர்த்த பேர்க்குப் பொருள் உண்டு.” English Translation: They have wealth who amassed it by plunder., — Tamil
“Tamil: வௌவாலைத் தின்றாலும் அணிலைத் தி்ன்னல் ஆகாது.” “English Translation: Though one may feed on bats, he may not feed on squirrels.”, — Tamil
“Tamil: வௌவி வௌவிச் சேர்த்தாலும் மற்றவர்க்கு வைத்து ஒழிவான்.” “English Translation: Though he may have amassed wealth by continued rapine, he will leave it for others when he dies.”, — Tamil
“Tamil: வௌவாலைக் கொன்றாலும் பிடியை விடாது.” English Translation: A bat will not let go its hold though killed., — Tamil
“Tamil: வௌவின பேர்க்கு முடிவது சுருக்கு.” English Translation: The rapacious end their days in the halter., — Tamil
“Tamil: வையத்தில் நல்லோர் ஒருவரைக் கண்டது இல்லை.” “English Translation: In all the world none really good, has been seen.”, — Tamil
“Tamil: “வைய வைய வைரக்கல், திட்டத் திட்டத் திண்டுக்கல்.”“,”English Translation: The more abused the more durable, the more despised the more hardened.”, — Tamil