“Tamil Proverb:
வடக்கே கறுத்தால் மழை வரும்.”
“Tamil Proverb:
வடக்கே கறுத்தால் மழை வரும்.”
“Tamil Proverb:
வடக்கே கறுத்தால் மழை வரும்.”
“Tamil Proverb:
வடக்கத்தியானையும் வயிற்று வலியையும் நம்பல் ஆகாது.”
“Tamil Proverb:
வங்கணக்காரன் புளுகு வாசற்படி மட்டும்.”
“Tamil Proverb:
வடக்குப் பார்த்த மச்சுவீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த தெருத்திண்ணை நல்லது.”
“Tamil Proverb:
லோபிக்கு இரு செலவு.”
“Tamil Proverb:
"வடவியை வெட்டி ஆள், எருமையைக் கட்டி ஆள்.”
“Tamil Proverb:
லங்கணம் மரம் ஔஷதம்.”
“Tamil Proverb:
வடலி வளர்த்துக் கள்ளைக் குடிக்கிறதா?”
“Tamil Proverb:
"வங்கம் தின்றால் தங்கம், வங்கம் கெட்டால் பங்கம்.”
“Tamil Proverb:
வடுகனும் தமிழனும் கூட்டுப் பயிர் இட்ட கதை”
“Tamil Proverb:
"வங்கிஷம் வார்த்தைக்கு அஞ்சும், புழுக்கை உதைக்கு அஞ்சும்.”
“Tamil Proverb:
வடுகன் தமிழ் அறியான் வைக்கோலைக் கசு என்பான்.”
“Tamil Proverb:
வசனம் பண்ண உபாயம் காரணம்.”
“Tamil Proverb:
வடுகு கொழுத்தால் வறை ஓட்டிற்கும் ஆகாது.”
“Tamil Proverb:
வச்சநாபியிலே புழுத்த புழு.”
“Tamil Proverb:
வடுகு பொடுகாச்சு வைக்கோற் போர் நெல் ஆச்சு.”