“Tamil Proverb:
வடக்கே கறுத்தால் மழை வரும்.”
“Tamil Proverb:
வடக்கே கறுத்தால் மழை வரும்.”
“Tamil Proverb:
வடக்கே கறுத்தால் மழை வரும்.”
“Tamil Proverb:
வடக்கத்தியானையும் வயிற்று வலியையும் நம்பல் ஆகாது.”
“Tamil Proverb:
வங்கணக்காரன் புளுகு வாசற்படி மட்டும்.”
“Tamil Proverb:
வடக்குப் பார்த்த மச்சுவீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த தெருத்திண்ணை நல்லது.”
“Tamil Proverb:
லோபிக்கு இரு செலவு.”
“Tamil Proverb:
"வடவியை வெட்டி ஆள், எருமையைக் கட்டி ஆள்.”
“Tamil Proverb:
மௌனம் கலக நாசம்”
“Tamil Proverb:
மௌனி குடியைக் கெடுப்பான்”
“Tamil Proverb:
யாதி முற்றினால் வியாதி.”
“Tamil Proverb:
"யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும், பூனை கறுத்தால் என்ன பெறும்?”
“Tamil Proverb:
"யானைக்கு அறுபது அடி, அருங் குள்ளனுக்கு எழுபது அடி.”
“Tamil Proverb:
யானை தன் தலையிலே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்கிறது போல.”
“Tamil Proverb:
யானை தின்ற விளாங்கனிபோல்.”
“Tamil Proverb:
யானை மிதிக்கப் பிழைப்பார்களா?”
“Tamil Proverb:
மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்.”
“Tamil Proverb:
யானைமுன்னே முயல் முக்கினதுபோல.”