“Tamil Proverb:
மோரோ என்கிறவன் கழுத்தில் லிங்கம் கட்டினதுபோல”
“Tamil Proverb:
மோரோ என்கிறவன் கழுத்தில் லிங்கம் கட்டினதுபோல”
“Tamil Proverb:
மோரோ என்கிறவன் கழுத்தில் லிங்கம் கட்டினதுபோல”
“Tamil Proverb:
ரண்டாட்டில் ஊட்டின குட்டியாய்த் தீர்த்தது.”
“Tamil Proverb:
மோருக்குப் போய் மொந்தையை ஒளிப்பான் ஏன்?”
“Tamil Proverb:
மோனம் என்பது ஞானவரம்பு.”
“Tamil Proverb:
மௌனம் கலக நாசம்”
“Tamil Proverb:
மௌனி குடியைக் கெடுப்பான்”
“Tamil Proverb:
யாதி முற்றினால் வியாதி.”
“Tamil Proverb:
"யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும், பூனை கறுத்தால் என்ன பெறும்?”
“Tamil Proverb:
"யானைக்கு அறுபது அடி, அருங் குள்ளனுக்கு எழுபது அடி.”
“Tamil Proverb:
யானை தன் தலையிலே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்கிறது போல.”
“Tamil Proverb:
யானை தின்ற விளாங்கனிபோல்.”
“Tamil Proverb:
யானை மிதிக்கப் பிழைப்பார்களா?”
“Tamil Proverb:
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி இட்டதுபோல.”
“Tamil Proverb:
மொட்டைத் தலையில் பட்டம் கட்டி ஆள வந்தானோ?”
“Tamil Proverb:
மேய்கிற கழுதையைக் கூவுகிற கழுதை கெடுத்ததாம்.”
“Tamil Proverb:
மொட்டைத் தலையிற் பேய் வருமா?”