Tamil: உறவிலே நஞ்சு கலக்கிறதா?
English Translation: What! is poison to be mixed with friendship?,
Tamil: உறவிலே நஞ்சு கலக்கிறதா?
English Translation: What! is poison to be mixed with friendship?,
Tamil: உறவிலே நஞ்சு கலக்கிறதா?
English Translation: What! is poison to be mixed with friendship?,
Tamil: உள்ளங்கையில் ஒன்பது கொண்டை முடிப்பேன்.
English Translation: I will tie nine knots of hair in the palm of the hand.,
Tamil: உறவுபோல இருந்து குளவிபோலக் கொட்டுகிறதா?
English Translation: What! to feign friendship and to sting as a wasp?,
Tamil: உல்லாசநடை மெலுக்குக்குக்கேடு மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.
"English Translation: An affected gait is injurious to graceful movement, and varnish is bad for the head.",
Tamil: உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சினமுறை கொண்டாடும்.
English Translation: The ox treats the unskilful ploughman as his brother-in-law.,
Tamil: உழக் குளிர் அடித்தால் நாற்றுப்பிடுங்கப்படாதா?
"English Translation: If it be too cold to plough, why not put out the young plants?",
Tamil: உழுகிற மாட்டை எருது நக்கினதுபோல.
English Translation: As an ox licked a yoke of oxen when ploughing.,
Tamil: உழக்கிலே கிழக்கு மேற்கா?
English Translation: Is the distinction of east and west observable in an ullak a small measure of capacity?,
Tamil: உழுதவனுக்கு ஊர்க்கணக்குப் பண்ணத் தெரியாது.
English Translation: A ploughman is unable to keep village accounts.,
Tamil: உழக்கு உற்றார்க்குப் பதக்குப் பரதேசிக்கு.
"English Translation: A quarter of a measure to one’s friends, and sixteen measures to a religious mendicant.",
Tamil: உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
"English Translation: When a ploughman balances his accounts, not even an ullak of grain remains.",
Tamil: உழக்கிலே வழக்கு.
English Translation: A dispute about an ullak.See the preceding.,