“Tamil Proverb:
"மேலாம் மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே பயிரிட்டவன் கெட்டான்.”
“Tamil Proverb:
"மேலாம் மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே பயிரிட்டவன் கெட்டான்.”
“Tamil Proverb:
"மேலாம் மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே பயிரிட்டவன் கெட்டான்.”
“Tamil Proverb:
"மொட்டைத் தலைக்கு ஒரு கொட்டுக் கூடை, மோழைத் தலைக்கு ஒரு தாற்றுக் கூடை.”
“Tamil Proverb:
மேலைக்கு உழுவார் கூழுக்கு அழுவார்.”
“Tamil Proverb:
மொட்டைத் தலையன் முழு மோசக்காரன்.”
“Tamil Proverb:
மேலைக்கு வாழ்க்கைப்படுகிறேன் கழுத்தே சும்மா இரு.”
“Tamil Proverb:
மொட்டைச்சிக்குத் தகுந்த மூக்கறையன்.”
“Tamil Proverb:
மேழிச் செல்வம் கோழைபடாது.”
“Tamil Proverb:
மொண்டு ஆளுகிற வீட்டில் கொண்டு ஆண்டால் நிறையுமா?”
“Tamil Proverb:
மேனி ஒறுப்பே ஞானி நினைப்பு.”
“Tamil Proverb:
மொத்தைச சோற்றுக்கு மேளம் அடிக்கிறான்.”
“Tamil Proverb:
மேன்மக்கள் சொற் கேள்.”
“Tamil Proverb:
மொழி தப்பினவன் வழி தப்பினவன்.”
“Tamil Proverb:
மேன்மையின் மேன்மையன் மேலாம் பதவியன்.”
“Tamil Proverb:
மொழி தவறாதான் வழி தவறாதான்”
“Tamil Proverb:
மை கரையாமல் முதுகு ஆட்டு.”
“Tamil Proverb:
மொழிவது அற மொழி.”