“Tamil Proverb:
மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு.”
“Tamil Proverb:
மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு.”
“Tamil Proverb:
மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு.”
“Tamil Proverb:
மேயப் போகிற மாடு கொம்பிலே புல்லைக் கட்டிக்கொண்டு போகிறதா?”
“Tamil Proverb:
மெய்கொண்டு விழிக்கிறது பொய்கொண்டு பொரிகிறது.”
“Tamil Proverb:
மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுத்தாற்போல.”
“Tamil Proverb:
"மெய் சொல்லி வாழாதான், பொய் சொல்லி வாழ்வானா?”
“Tamil Proverb:
மெய்த் தொழில் என்றும் மெய் பயக்கும்.”
“Tamil Proverb:
மெய்ப்பொருள் கல்வியே கைப்பொருள்.”
“Tamil Proverb:
மெய்யது நன்றி இடும்.”
“Tamil Proverb:
"மெய் மூன்றாம் பிறை, பாெய் பூரண சந்திரன்”
“Tamil Proverb:
மெய்மை சாற்ற வையம் ஏற்றும்.”
“Tamil Proverb:
மெய்யான சத்தியன் வேதவாசகன்.”
“Tamil Proverb:
மெய்யுடை ஒருவன் சொல்லமாட்டாமையால் பொய்போலும்மே பொய்போலும்மே.”
“Tamil Proverb:
"மெலிந்தவளுக்கு மெத்தப் பெலன், மேனி மினுக்கு இட்டவளுக்கு மெத்தக் கசம்.”
“Tamil Proverb:
மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்.”
“Tamil Proverb:
மூட்டைக்காரனுக்கு முழங்காலிலே புத்தி.”
“Tamil Proverb:
மூன்று பொருளையும் தேடு முதிர்வயதில் ஊன்றுகோல் ஆகும்.”