“Tamil Proverb:
மலடிக்குத் தெரியுமா பிள்ளையைப் பெற்ற அருமை?”
“Tamil Proverb:
மலடிக்குத் தெரியுமா பிள்ளையைப் பெற்ற அருமை?”
“Tamil Proverb:
மலடிக்குத் தெரியுமா பிள்ளையைப் பெற்ற அருமை?”
“Tamil Proverb:
மரத்தை இலை காக்கும் மானத்தைப் பணம் காக்கும்.”
“Tamil Proverb:
மலடி அறிவாளா பிள்ளை அருமை?”
“Tamil Proverb:
மரநாயிலே புழுகு வழிக்கலாமா?”
“Tamil Proverb:
மலடியைப் பிள்ளை பெறச் சொன்னால் பெறுவாளா?”
“Tamil Proverb:
மரம் தன்னை வெட்டுகிறவனுக்கு நிழல் கொடுக்கும்.”
“Tamil Proverb:
"மலரில் மணமும், எள்ளில் எண்ணையும், உடலில் உயிரும், கலந்தது போல.”
“Tamil Proverb:
மண் பூனை ஆனாலும் எலிப் பிடித்தால் சரி.”
“Tamil Proverb:
மந்தையிலும் பால் வீட்டிலும் தயிரா?”
“Tamil Proverb:
மண்வேலையோ புண்வேலையோ?”
“Tamil Proverb:
மந்திரி இல்லா யோசனையும் ஆயுதம் இல்லாச் சேனையும் கெடும்.”
“Tamil Proverb:
மண்வெட்டி கூதல் அறியுமா?”
“Tamil Proverb:
மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்.”
“Tamil Proverb:
மதலைக்கு இல்லைக் கீதமும் அறிவும்.”
“Tamil Proverb:
மயிர் ஊடாடாதார் நட்புச் சிறிதுபொருள் ஊடாடக் கெடும்.”
“Tamil Proverb:
மதன மலைக்கு ஒப்பிடலாம்.”