“Tamil Proverb:
மண் பூனை ஆனாலும் எலிப் பிடித்தால் சரி.”
“Tamil Proverb:
மண் பூனை ஆனாலும் எலிப் பிடித்தால் சரி.”
“Tamil Proverb:
மண் பூனை ஆனாலும் எலிப் பிடித்தால் சரி.”
“Tamil Proverb:
மந்தையிலும் பால் வீட்டிலும் தயிரா?”
“Tamil Proverb:
மண்வேலையோ புண்வேலையோ?”
“Tamil Proverb:
மந்திரி இல்லா யோசனையும் ஆயுதம் இல்லாச் சேனையும் கெடும்.”
“Tamil Proverb:
மண்வெட்டி கூதல் அறியுமா?”
“Tamil Proverb:
மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்.”
“Tamil Proverb:
மதலைக்கு இல்லைக் கீதமும் அறிவும்.”
“Tamil Proverb:
மயிர் ஊடாடாதார் நட்புச் சிறிதுபொருள் ஊடாடக் கெடும்.”
“Tamil Proverb:
மதன மலைக்கு ஒப்பிடலாம்.”
“Tamil Proverb:
மயிர் சுட்டுக் கரியாகிறதா?”
“Tamil Proverb:
மதாபிமானம் சுசாதிமானம் தேசாபிமானம்.”
“Tamil Proverb:
மயிர் பிளக்க வகைதேடினாற்போல.”
“Tamil Proverb:
மதியாத வாசலில் மிதியாதிருப்பதே உத்தமம்.”
“Tamil Proverb:
"மயிலாப்பூர் ஏரி உடைத்துப்போகிறது என்றால், வருகிற கமிட்டிக்கு ஆகட்டும் என்றாற்போல.”
“Tamil Proverb:
மதியும் உமது விதியும் உமது.”
“Tamil Proverb:
மயிலே மயிலே என்றால் இறகு கொடுக்குமா?”