“Tamil Proverb:
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?”
“Tamil Proverb:
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?”
“Tamil Proverb:
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?”
“Tamil Proverb:
மண்டைக்குத் தகுந்த கொண்டை போடவேண்டும்.”
“Tamil Proverb:
மடக்கிழவனிலும் புத்தி உள்ள வாலிபன் அதிகம்.”
“Tamil Proverb:
மண்டையில் எழுதி மயிரால் மறைத்ததுபோல.”
“Tamil Proverb:
மடக் கேழ்விக்கு மாறுத்தரம் இல்லை.”
“Tamil Proverb:
மண்டை உள்ளவரையில் சளி போகாது.”
“Tamil Proverb:
மடப் பெருமையே தவிர நீராகாரத்திற்கும் வழி இல்லை.”
“Tamil Proverb:
மண்ணாயினும் மனை ஆயினும் காப்பாற்றினவர்களுக்கு உண்டு.”
“Tamil Proverb:
மடம் பிடுங்கிக் கொண்டு போகும்போது நந்தவனத்திக்கு வழி எங்கே என்கிறான்.”
“Tamil Proverb:
மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எருமுட்டைப் பணிகாரம்.”
“Tamil Proverb:
மடி மாங்காய் போட்டுத் தலை வெட்டலாமா?”
“Tamil Proverb:
மண்ணால் ஆனாய் மண்ணாய் இருக்கிறாய்.”
“Tamil Proverb:
மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்.”
“Tamil Proverb:
மண்ணின்மேல் நின்று பெண் ஓரம் சொல்லாதே.”
“Tamil Proverb:
மடியைப் பிடித்து கள்ளை வார்த்து மயிரைப் பிடித்து காசு வேண்டுகிறதா?”
“Tamil Proverb:
மண்ணைத் தின்றாலும் மறையத் தின்.”