“Tamil Proverb:
மடக் கேழ்விக்கு மாறுத்தரம் இல்லை.”
“Tamil Proverb:
மடக் கேழ்விக்கு மாறுத்தரம் இல்லை.”
“Tamil Proverb:
மடக் கேழ்விக்கு மாறுத்தரம் இல்லை.”
“Tamil Proverb:
மண்டை உள்ளவரையில் சளி போகாது.”
“Tamil Proverb:
மடப் பெருமையே தவிர நீராகாரத்திற்கும் வழி இல்லை.”
“Tamil Proverb:
மண்ணாயினும் மனை ஆயினும் காப்பாற்றினவர்களுக்கு உண்டு.”
“Tamil Proverb:
மடம் பிடுங்கிக் கொண்டு போகும்போது நந்தவனத்திக்கு வழி எங்கே என்கிறான்.”
“Tamil Proverb:
மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எருமுட்டைப் பணிகாரம்.”
“Tamil Proverb:
மடி மாங்காய் போட்டுத் தலை வெட்டலாமா?”
“Tamil Proverb:
மண்ணால் ஆனாய் மண்ணாய் இருக்கிறாய்.”
“Tamil Proverb:
மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்.”
“Tamil Proverb:
மண்ணின்மேல் நின்று பெண் ஓரம் சொல்லாதே.”
“Tamil Proverb:
பௌவப் பெருமை தெய்வச் செயலே.”
“Tamil Proverb:
மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும்.”
“Tamil Proverb:
மகதேவர் ஆடு இடித்துப் பேயும் ஆடுகிறது.”
“Tamil Proverb:
மக்காவுக்குப் போய் கொக்கு பிடித்ததுபோல.”
“Tamil Proverb:
"பௌவம் உற்றது ஆக்கை, செவ்வை அற்றது வாழ்க்கை.”
“Tamil Proverb:
மங்கமாரி வந்தார் தங்க மழை பெய்தது.”