“Tamil Proverb:
பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?”
“Tamil Proverb:
பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?”
“Tamil Proverb:
பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?”
“Tamil Proverb:
பெருங் காற்றில் பீளைப்பஞ்சு பறக்கிறது போல.”
“Tamil Proverb:
பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?”
“Tamil Proverb:
பெரு நெருப்புக்கு ஈரம் உண்டா?”
“Tamil Proverb:
"பெண்ணுக்கு மாமியாரும், பிள்ளைக்கு வாத்தியாரும்.”
“Tamil Proverb:
பெருங் கொடை பிச்சைக்காரருக்குத் துணிவு.”
“Tamil Proverb:
பெண்ணைக் கொடுத்தவளோ கண்ணைக் கொடுத்தவளோ?”
“Tamil Proverb:
பெருங் குலத்தில் பிறந்தாலும் புத்தி அற்றவன் கரும்புப் பூப்போல.”
“Tamil Proverb:
பெண்ணைப் பிழை பொறுக்கப் பெற்றதாய் வேண்டாமோ?”
“Tamil Proverb:
பெரு மரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடிபோல.”
“Tamil Proverb:
"பெண்ணைக் கொண்டு பையன் பேயானான், பிள்ளைப் பெற்றுச் சிறுக்கி நாயானாள்.”
“Tamil Proverb:
பெரு மழை விழுந்தாற் குளிராது.”
“Tamil Proverb:
பெண்ணை வேண்டும் என்றால் இளியற் கண்ணை நக்கு.”
“Tamil Proverb:
பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு.”
“Tamil Proverb:
பூனை கட்டும் தொழுவத்தில் ஆனை கட்டலாமா?”
“Tamil Proverb:
"பெண்சாதி காற்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு.”