“Tamil Proverb:
பெண்ணாசை ஒரு பக்கம் மண்ணாசை ஒரு பக்கம்.”
“Tamil Proverb:
பெண்ணாசை ஒரு பக்கம் மண்ணாசை ஒரு பக்கம்.”
“Tamil Proverb:
பெண்ணாசை ஒரு பக்கம் மண்ணாசை ஒரு பக்கம்.”
“Tamil Proverb:
பூவுள் மங்கையாம் பொற்கொடியாம் போன இடம் எல்லாம் செருப்படியாம்.”
“Tamil Proverb:
பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவினது போல.”
“Tamil Proverb:
பூனை உள்ள இடத்திலே எலி பேரன் பேர்த்தி எடுக்கிறதாம்.”
“Tamil Proverb:
பெண் சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு.”
“Tamil Proverb:
பூனை கட்டும் தொழுவத்தில் ஆனை கட்டலாமா?”
“Tamil Proverb:
"பெண்சாதி காற்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு.”
“Tamil Proverb:
பூனைக்கு இல்லை தானமும் தவமும்.”
“Tamil Proverb:
பெண்டாட்டி கொண்டதும் திண்டாட்டம் பட்டதும் போதும்.”
“Tamil Proverb:
பூனை பால் குடிக்கிறதுபோல.”
“Tamil Proverb:
பெண்டிர்க்கு அழகு பேசாதிருத்தல்.”
“Tamil Proverb:
பூனைக்குச் சிமாளம் வந்தால் பீற்றற்பாயில் புரளுமாம்.”
“Tamil Proverb:
பெண்டுகள் சூத்துக்குப் புரிமணை.”
“Tamil Proverb:
பூனைச்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம்.”
“Tamil Proverb:
பெண்டுகள் சோற்றுக்குத் தண்டம் இல்லை.”
“Tamil Proverb:
பூனையைக் கண்ட கிளிபோலப் புலம்பி அழுகிறான்.”