“Tamil Proverb:
பெண்டுகளுக்கு பெற்றார் இடத்திலும் பிள்ளைகள் இடத்திலும் மூப்பு இல்லை.”
“Tamil Proverb:
பெண்டுகளுக்கு பெற்றார் இடத்திலும் பிள்ளைகள் இடத்திலும் மூப்பு இல்லை.”
“Tamil Proverb:
பெண்டுகளுக்கு பெற்றார் இடத்திலும் பிள்ளைகள் இடத்திலும் மூப்பு இல்லை.”
“Tamil Proverb:
பூனைபோல் அடங்கினான் புலிபோல் பாய்ந்தான்.”
“Tamil Proverb:
பெட்டியிற் பாம்புபோல் அடங்கினான்.”
“Tamil Proverb:
"பூனையைத்தான் வீட்டுப் புலியென்றும், எலி அரசனென்றும் சொல்வார்கள்.”
“Tamil Proverb:
பெட்டி பீற்றல் வாய்க் கட்டுத் திறம்.”
“Tamil Proverb:
பெட்டைக் கோழி கூவியோ விடிகிறது?”
“Tamil Proverb:
பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?”
“Tamil Proverb:
பூசை முகத்திலே கரடியை விட்டு ஓட்டினதுபோல.”
“Tamil Proverb:
பூ விற்ற காசு மணக்குமா புலால் விற்ற காசு நாறுமா?”
“Tamil Proverb:
"பூச்சி மரிக்கிறதில்லை, புழுவும் சாகிறதில்லை.”
“Tamil Proverb:
பூட்டும் திறப்பும்போல.”
“Tamil Proverb:
பூட்டிப் புசிக்காமற் புதைப்பார் ஈயைப்போல் ஈட்டி இழப்பார்.”
“Tamil Proverb:
பூதலம் யாவும் போற்று முச்சுடர்.”
“Tamil Proverb:
புறக்குடத்துத் தண்ணீர்போல.”
“Tamil Proverb:
பூத்தானமான பிள்ளை ஆத்தாளைத் தாலிக் கட்டிற்றாம்.”
“Tamil Proverb:
புற்றிலே ஆந்தை விழிப்பதுபோல.”