ProverbPedia

Proverbs From Every Nation

Tamil Proverb:
குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டித் தூக்கலாமா?
English Translation:
Can a palmyra fruit be suspended from the neck of a small bird?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டித் தூக்கலாமா?
English Translation:
Can a palmyra fruit be suspended from the neck of a small bird?,

Tamil Proverb:
குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
English Translation:
He who forgets the words of his Guru will forfeit the divine favor and perish.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
English Translation:
He who forgets the words of his Guru will forfeit the divine favor and perish.,

Tamil Proverb:
குரு மொழி கேளாதவனும் தாய் வார்த்தைக்கு அடங்காதவனும் சண்டி.
English Translation:
He who will not bear the words of this Guru-religious teacher-and he who disobeys his mother, are worthless.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குரு மொழி கேளாதவனும் தாய் வார்த்தைக்கு அடங்காதவனும் சண்டி.
English Translation:
He who will not bear the words of this Guru-religious teacher-and he who disobeys his mother, are worthless.",

Tamil Proverb:
குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மை இட்டு ஆவது என்ன?
English Translation:
Why adorn blind eyes with collyrium?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மை இட்டு ஆவது என்ன?
English Translation:
Why adorn blind eyes with collyrium?,

Tamil Proverb:
குருட்டுக் கோழி தவிட்டுக்கு வீங்கியதுபோல.
English Translation:
As a blind fowl was over anxious to feed on bran.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குருட்டுக் கோழி தவிட்டுக்கு வீங்கியதுபோல.
English Translation:
As a blind fowl was over anxious to feed on bran.,

Tamil Proverb:
குருட்டுக்கொக்கிற்கு ஊர்க்குளமே சாட்சி.
English Translation:
The village tank is the witness of the blind crane.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குருட்டுக்கொக்கிற்கு ஊர்க்குளமே சாட்சி.
English Translation:
The village tank is the witness of the blind crane.,

Tamil Proverb:
குருட்டுப் பூனை விட்டத்திற் பாய்ந்ததுபோல.
English Translation:
As a blind cat leaped on the cross beam.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குருட்டுப் பூனை விட்டத்திற் பாய்ந்ததுபோல.
English Translation:
As a blind cat leaped on the cross beam.,

Tamil Proverb:
குருட்டுக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
English Translation:
The excuse of a blind horse was his stumbling.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குருட்டுக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
English Translation:
The excuse of a blind horse was his stumbling.,

Tamil Proverb:
குருடி தண்ணீர்க்குப் போக எட்டாள் மினகெட்டதுபோல்.
English Translation:
As the work of eight persons was stopped by reason of a blind woman going to fetch water.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குருடி தண்ணீர்க்குப் போக எட்டாள் மினகெட்டதுபோல்.
English Translation:
As the work of eight persons was stopped by reason of a blind woman going to fetch water.,

Tamil Proverb:
குருடும் செவிடும் கூத்துப் பார்த்ததுபோல.
English Translation:
As the blind and the deaf attended a comedy.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குருடும் செவிடும் கூத்துப் பார்த்ததுபோல.
English Translation:
As the blind and the deaf attended a comedy.,

Tamil Proverb:
குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் குழியிலே விழுவார்.
English Translation:
if the blind lead the blind, both will fall into the pit.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் குழியிலே விழுவார்.
English Translation:
if the blind lead the blind, both will fall into the pit.",

Tamil Proverb:
குருடன் கைக் கோலைப் பிடுங்கினதுபோல.
English Translation:
Like snatching away the staff of the blind.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குருடன் கைக் கோலைப் பிடுங்கினதுபோல.
English Translation:
Like snatching away the staff of the blind.,