ProverbPedia

Proverbs From Every Nation

Tamil Proverb:
குரு என வந்தான் திரு உரை தந்தான்.
English Translation:
He came as a Guru; he gave sacred instruction.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குரு என வந்தான் திரு உரை தந்தான்.
English Translation:
He came as a Guru; he gave sacred instruction.,

Tamil Proverb:
குரு இல்லார்க்கு வித்தையும் இல்லை முதல் இல்லார்க்கு லாபமும் இல்லை.
English Translation:
There is no art without a teacher, and no profit without capital.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குரு இல்லார்க்கு வித்தையும் இல்லை முதல் இல்லார்க்கு லாபமும் இல்லை.
English Translation:
There is no art without a teacher, and no profit without capital.",

Tamil Proverb:
குரு இல்லாத சீஷன் உண்டா?
English Translation:
Is there a disciple without a Guru-teacher?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குரு இல்லாத சீஷன் உண்டா?
English Translation:
Is there a disciple without a Guru-teacher?,

Tamil Proverb:
குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்.
English Translation:
All monkeys go about in troops.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்.
English Translation:
All monkeys go about in troops.,

Tamil Proverb:
குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை.
English Translation:
The story of a firebrand in the hand of a monkey.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை.
English Translation:
The story of a firebrand in the hand of a monkey.,

Tamil Proverb:
குரங்கு ஏறாத கொம்பு உண்டா?
English Translation:
Is there a branch the monkey has not climbed?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குரங்கு ஏறாத கொம்பு உண்டா?
English Translation:
Is there a branch the monkey has not climbed?,

Tamil Proverb:
குரங்கு ஆனாலும் குலத்தில் கொள்ளவேண்டும்.
English Translation:
Though she be a mere monkey, one should take a wife in one's own tribe.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குரங்கு ஆனாலும் குலத்தில் கொள்ளவேண்டும்.
English Translation:
Though she be a mere monkey, one should take a wife in one's own tribe.",

Tamil Proverb:
குரங்கு எல்லாம் ஒரு முகம்.
English Translation:
All monkeys have faces alike.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குரங்கு எல்லாம் ஒரு முகம்.
English Translation:
All monkeys have faces alike.,

Tamil Proverb:
குரங்கின் பீயை மருந்துக்குக் கேட்டால் கொப்பு கிளை எல்லாம் தத்திப் பாயும்.
English Translation:
If a monkey be asked for his droppings for medicinal purposes, he will leap from branch to branch.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குரங்கின் பீயை மருந்துக்குக் கேட்டால் கொப்பு கிளை எல்லாம் தத்திப் பாயும்.
English Translation:
If a monkey be asked for his droppings for medicinal purposes, he will leap from branch to branch.",

Tamil Proverb:
குரங்குப் பிடிபோல் பிடிக்கவேண்டும்.
English Translation:
Lay hold of a thing as firmly as a monkey.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குரங்குப் பிடிபோல் பிடிக்கவேண்டும்.
English Translation:
Lay hold of a thing as firmly as a monkey.,

Tamil Proverb:
குரங்கு தன் குட்டியின் கையைக்கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.
English Translation:
He tests it by another as a monkey tests an object by the hand of its young.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
குரங்கு தன் குட்டியின் கையைக்கொண்டு பதம் பார்க்கிறது போலப் பார்க்கிறான்.
English Translation:
He tests it by another as a monkey tests an object by the hand of its young.,

Tamil Proverb:
குரங்குப் பிணமும் குறப் பிணமும் கண்டவர் இல்லை.
English Translation:
No one ever saw the dead body of a monkey, or the corpse of a kuravan-a mountaineer.",