Tamil Proverb:
குருடனை நோட்டம் பார்க்கச் சொன்னாற்போல.
English Translation:
As if a blind man was asked to assay metals.,
Tamil Proverb:
குருடனை நோட்டம் பார்க்கச் சொன்னாற்போல.
English Translation:
As if a blind man was asked to assay metals.,
Tamil Proverb:
குருடனை நோட்டம் பார்க்கச் சொன்னாற்போல.
English Translation:
As if a blind man was asked to assay metals.,
Tamil Proverb:
குருடனைப் பார்த்து இராச விழி விழிக்கச் சொன்னால் விழிப்பானா?
English Translation:
If requested to assume the looks of a king, can a blind man do so?",
Tamil Proverb:
குருடன் பெண்டிரை அடித்தாற்போல.
English Translation:
As if a blind man beat his wife.,
Tamil Proverb:
குருடன் பெண்டாட்டி கூனனோடு உறவாடினாள்.
English Translation:
The wife of a blind man became intimate with a hunch-backed man.,
Tamil Proverb:
குருடனுக்குப் பால் கொக்குப் போன்றது.
English Translation:
To the blind milk was like a heron.,
Tamil Proverb:
குருடன் கூத்துப் பார்க்கப் போனால் பயன் என்ன?
English Translation:
What advantage will the blind man gain by attending a comedy?,
Tamil Proverb:
குருடனுக்குக் குருடன் கோல் பிடிக்கலாமா?
English Translation:
Can the blind lead the blind with a staff?,
Tamil Proverb:
குருடன் ஆடு மேய்க்க எட்டாளுக்கு வேலையா?
English Translation:
Is it a work for eight men to help a blind man to feed sheep?,
Tamil Proverb:
குருடனுக்கு வேண்டியது கண்.
English Translation:
What the blind want is eye-sight.,
Tamil Proverb:
குருடனுக்கு வேண்டியது கோல்.
English Translation:
The need of a blind man is a staff.,
Tamil Proverb:
குருடன் கையில் விலாங்கு அகப்பட்டதுபோல.
English Translation:
As an eel was caught in the hand of a blind man.,
Tamil Proverb:
குருக்கள் பிழைத்தது மறுபிறப்பு.
English Translation:
The escape of the religious teacher was as it were a second birth.,