Tamil Proverb:
அரசனுக்குத் துணை வயவாள்.
English Translation:
The help of a king is his mighty sword.,
Tamil Proverb:
அரசனுக்குத் துணை வயவாள்.
English Translation:
The help of a king is his mighty sword.,
Tamil Proverb:
அரசனுக்குத் துணை வயவாள்.
English Translation:
The help of a king is his mighty sword.,
Tamil Proverb:
அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாயிருக்கிறது.
English Translation:
The fear of the king among those in power operates auspeciously as regards the poor.,
Tamil Proverb:
அரசனுக்கு ஒரு சொல் அடிமைக்குத் தலைச்சுமை.
English Translation:
As regards the king it is a word, to the subject it is a burden.",
Tamil Proverb:
அரசன் வழிப்படாதவன் இல்லை.
English Translation:
No one is exempt from duty to the king.,
Tamil Proverb:
அரசன் வழிப்பட்டது அவனி.
English Translation:
It is the earth i. e., its inhabitants that follows the king.",
Tamil Proverb:
அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி.
English Translation:
The people follow the lead of their ruler.,
Tamil Proverb:
அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.
English Translation:
As is the king such are his subjects.,
Tamil Proverb:
"அரசன் கல்லின்மேல் கத்தரி காய்க்கிறது என்றால், கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள்.
",English Translation: If it be reported that brinjals are growing on a stone in the king’s courtyard they will say that the outcome is thousands of bunches and thousands of clusters.,
Tamil Proverb:
"அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
English Translation:
The king kills at once, God delays and kills.",
Tamil Proverb:
அரசன் உடைமைக்கு ஆகாயம் சாக்ஷி.
English Translation:
The sky is the witness regarding the king’s property.,
Tamil Proverb:
"அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு.
English Translation:
A country without a king, a family without a head.",
Tamil Proverb:
அரசன் அளவிற்கு ஏறிற்று.
English Translation:
It reached even the king.,