Tamil Proverb:
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
English Translation:
If the sky fail, the earth will fail.",
Tamil Proverb:
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
English Translation:
If the sky fail, the earth will fail.",
Tamil Proverb:
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
English Translation:
If the sky fail, the earth will fail.",
Tamil Proverb:
விண்தொடு கொடிமூடி மேருவும் வீறளி தென்திசைக் கிரியும்.
English Translation:
Meru whose summit reaches to heaven, and the merit giving mountain on the south.",
Tamil Proverb:
விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது.
English Translation:
One may escape a thunderbolt, but he cannot escape the effects of an evil eye.",
Tamil Proverb:
விண்ணுமாலைக்குக் கலியாணம் விழுந்து கொட்டடா சாம்புவா.
English Translation:
O, thou tomtom beater, Vinumal is to be married, fall down and beat your tomtom.",
Tamil Proverb:
"விண்ணாணம் எங்கே, கின்னரம் எங்கே?
English Translation:
What is become of your ostentation, and where is your guitar?",
Tamil Proverb:
விண் காட்டப் போனவன் கண் காட்ட வந்தானாம்.
English Translation:
It is said that he who went to point out the heavens, returned to shew his eyes.",
Tamil Proverb:
விட்டுதடா ஆசை விளாம் பழத்து ஓட்டோடே.
English Translation:
The pleasure of the wood-apple ceases with the shell.,
Tamil Proverb:
விட்டு விட்டுப் பெய்கிற மழையிலும் விடாமற் பெய்கிற தூவானம் நல்லது.
English Translation:
Unceasing driving rain is preferable to intermitted showers.,
Tamil Proverb:
விட்டிற்பூச்சியைப்போல் பறந்து திரிகிறான்.
English Translation:
He flits about like a grass-hopper.,
Tamil Proverb:
விடியுமட்டும் மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சில் முளைக்காது.
English Translation:
Though it may rain till day-break, a potsherd will not germinate.",
Tamil Proverb:
விடியுமட்டும் இறைத்தவனும் விடிந்தபின்பு சாலை உடைத்தவனும் சரி.
English Translation:
He that draws water till day-break, and he that breaks his bucket at day-break, are on an equality.",
Tamil Proverb:
விடியா மூஞ்சிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது.
English Translation:
Though the unfortunate may find work, he will not get his hire.",
Tamil Proverb:
"விடியற்காலம் கலியாணம், பிடி அடா தாம்பூலம்.
English Translation:
The marriage will take place at dawn, thou fellow, take betel.",
Tamil Proverb:
விடிய விடியக் கதை கேட்டு இராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்று கேட்டதுபோல.
English Translation:
As one asked what relationship existed between Ráma and Sita, after listening to their history till day-break.",
Tamil Proverb:
விடிந்தும் பெண்ணுக்கு முட்டாக்கோ?
English Translation:
Does the woman require a veil even after sunrise?,
Tamil Proverb:
விடிந்தால் தெரியும் மாப்பிள்ளை குருடும் பெண் குருடும்.
English Translation:
It will be known at day-break whether the bridegroom or the bride is blind.,
Tamil Proverb:
விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும்.
English Translation:
Unceasing rain stops leaks.,
Tamil Proverb:
விடாத மழை பெய்தால் படாத பாடு படவேண்டும்.
English Translation:
Should it rain unceasingly, intolerable suffering would follow.",